Tuesday, November 9, 2010

மழைக்காளான்

காதல் ஒரு மழைக்காளான்,
குப்பையில் இருந்தாலும் அழகாய் இருக்கும்,
இன்று அவளுக்கு குப்பையாய் தோன்றும் என் காதல்,
என்றாவது ஒரு நாள் அழகாய் தெரியும்...

3 comments:

  1. கோடான கோடி நன்றிகள் நண்பா....

    ReplyDelete