Friday, November 4, 2011

மௌனராகம்

நான் அவளை காதலித்ததை விட,
அவள் மௌனத்தை காதலித்ததே அதிகம் !!!! ......

Tuesday, September 27, 2011

தடங்கள்

தடம் தெரியாமல் வந்த காதல்,
பல தடங்கள் பதித்து விட்டு சென்றது....

Monday, September 12, 2011

மலரும் முள்ளும்





அன்று மலர்வேலியாய் இருந்தவள்,
இன்று முள் வேலியாய் மாறினாள்.....

Sunday, September 11, 2011

காரணம்

காதலிக்கும்போது அவள் சொன்ன அத்தனை பொய்களையும் ரசித்த நான்,
இன்று என்னை காதலிக்கவே இல்லை என்று அவள் சொன்னபோது ஏன் வந்தது கோபம்????

Monday, August 22, 2011

உண்மை




 என் காதல் அவளை சென்றடைவதற்குள்,
அவள் என்னை வெறுத்து விட்டால்..........

கல்லறை


என் காதலை கொன்று புதைத்தாள்
அவள் இதயம் என்னும் கல்லறை பூந்தோட்டத்தில்,
என்று தோண்டினாலும் மிஞ்சி இருக்கும் என் காதல் சுவடுகள்....

Monday, May 30, 2011

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்


என் இனிய காதலிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

Friday, February 11, 2011

அவள்


நீனைக்க நேரம் இல்லை, என் நீனைவெல்லாம் அவள் தான்;
உறங்க நேரம் இல்லை, என்  கனவெல்லாம் அவள் தான்;
என் பாலைவன பைங்கிளியே,
மணல் மேடுகளின் மண் வாசனை அவள்,
வறண்ட பூமியில் விழுந்த மழை துளி அவள்,
அவள், என்னையும் காதலிக்கும் ஒரு பைத்தியக்காரி.....