Friday, February 11, 2011

அவள்


நீனைக்க நேரம் இல்லை, என் நீனைவெல்லாம் அவள் தான்;
உறங்க நேரம் இல்லை, என்  கனவெல்லாம் அவள் தான்;
என் பாலைவன பைங்கிளியே,
மணல் மேடுகளின் மண் வாசனை அவள்,
வறண்ட பூமியில் விழுந்த மழை துளி அவள்,
அவள், என்னையும் காதலிக்கும் ஒரு பைத்தியக்காரி.....