Saturday, September 12, 2015

​பூட்டு

இதயத்தை பூட்டினாய், நான் இறந்தேன்
ஆயினும் துடித்தது என் இதயம்,
​உள்ளே உயிருடன் இறுப்பது நீ
என்றும் என்னை பிரியாமல் பத்திரமாய்.

1 comment: