Monday, September 26, 2016

​ பொய்:

நான் அவளை வர்ணித்து கவிதையை பொய்யாக்க,
அவள்,
என் காதலையே பொய்யாக்கினாள்.