த்ரிஷா இல்லனா திவ்யா
என் காதல் !!! Don't read it... Feel it...
செவ்வாய், 14 டிசம்பர், 2010
முத்தம்
தானாக தர வேண்டியதை,
தண்டனையாக கேட்டு வாங்கினேன்.
சிரிப்பு
அவளை பார்க்க சென்ற போது:
வெறும் கைகளால் வரவேற்றாள்,
சிரிப்பு என்னும் வாடா மலர் கொண்டு.
திங்கள், 13 டிசம்பர், 2010
வா நிலை
மழை - வேலை கிடைத்த சந்தோசம்.
வெயில் - அவளை விட்டு பிரியும் வருத்த
ம்.
இரண்டுக்கும் இடையில்,
தெரியும் வானவில் எங்கள் காதல்....
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)