வெள்ளி, 24 செப்டம்பர், 2010
உண்மை
சொர்க்கத்தில்
நானும் இறந்து விடுவேன், ஏன் என்றால்,
இவ் உலகில் உன்னை தவிர என்னை காதலிக்க ஆட்கள் இல்லை, அதனால்.
என்றும் எங்கும் உன்னை பிரிய மனமில்லாமல்......
வியாழன், 23 செப்டம்பர், 2010
சனி, 18 செப்டம்பர், 2010
ரோஜா
நீ காதலை சொல்ல பயன்பட்டதை விட,
கல்லறையை அழகு படுத்த பயன்பட்டதே அதிகம் !!!
உன் வாசனையை விழித்து கொண்டு இருப்பவர்கள் நுகர்ந்ததை விட,
உறங்கி கொண்டு இருப்பவர்கள் நுகர்ந்ததே அதிகம்.....
வியாழன், 16 செப்டம்பர், 2010
iam pavam
கடலில் கண்ணீர் விட்ட போது தான் என்னை புரிந்துகொள்ள வில்லை,
கரையில் கருவாடாய் காய்ந்து கொண்டு இருக்கும் போது கூடவா தெரியவில்லை,
நான் உன்னை நினைத்து வருத்தி வருந்துகின்றேன் என்று ???
கரையில் கருவாடாய் காய்ந்து கொண்டு இருக்கும் போது கூடவா தெரியவில்லை,
நான் உன்னை நினைத்து வருத்தி வருந்துகின்றேன் என்று ???
அமைதி
உன்னை பார்க்க போகும் சந்தோஷத்தில் அலையை போல் துடித்த என் இதயம்,
உன்னை பார்த்ததும் அமைதியாய் அடங்கியது என்???
வெள்ளி, 3 செப்டம்பர், 2010
missed call
எப்படியும் பேசுவாய் என்று நினைத்து அழைத்த எனக்கு ஏமாற்றமே,
நீ எனக்கு missed call - ஆ,
இல்லை miss - ஆனா காதலா??
phone-ல் பேச கூட கொடுத்து வைக்காத பாவியாடி நான் ?
இனி முறையிட வேண்டியது பிடித்தவளிடம் அல்ல படைத்தவனிடம் தான்....
அக்கறை
இக்கரையில் இருப்பதால் தான் என்னை உதாசீனப் படுத்தினாய்,
அக்கறையில் இருந்திருந்தால் ஏனோ என் மீது ஆசை பட்டிருப்பாளோ??
தனி மரம்
தோப்பாக இருந்த என் வாழ்கை இன்று தனிமரமாய் போனதும்,
பசுமையாய் இருந்த என் வாழ்கை பாலைவனமானது உன்னால்....
பசுமையாய் இருந்த என் வாழ்கை பாலைவனமானது உன்னால்....
அரக்கி
கத்தி இல்லாமல் "காதல்" என்னும் ஒற்றை வார்த்தையால் இரத்தம் பார்த்தவளே,
இதயத்தை எடுத்துக்கொண்டும் என் மீது இறக்கம் வரவில்லையா????
வானவில்
மழை பொழியும் போது தான் வானவில் தெரியும்,
உன் கண்ணில் மழை பொழியும் போது தான் என் காதல் உனக்கு புரியும்.....
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)













