வெள்ளி, 24 செப்டம்பர், 2010

சொர்க்கத்தில்


நீ இறந்த செய்தியை கேட்ட உடன்,
நானும் இறந்து விடுவேன், ஏன் என்றால்,
இவ் உலகில் உன்னை தவிர என்னை காதலிக்க ஆட்கள் இல்லை, அதனால்.
என்றும் எங்கும் உன்னை பிரிய மனமில்லாமல்......





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக