த்ரிஷா இல்லனா திவ்யா
என் காதல் !!! Don't read it... Feel it...
செவ்வாய், 27 செப்டம்பர், 2011
தடங்கள்
தடம் தெரியாமல் வந்த காதல்,
பல தடங்கள் பதித்து விட்டு சென்றது....
திங்கள், 12 செப்டம்பர், 2011
மலரும் முள்ளும்
அன்று மலர்வேலியாய் இருந்தவள்,
இன்று முள் வேலியாய் மாறினாள்.....
ஞாயிறு, 11 செப்டம்பர், 2011
காரணம்
காதலிக்கும்போது அவள் சொன்ன அத்தனை பொய்களையும் ரசித்த நான்,
இன்று என்னை காதலிக்கவே இல்லை என்று அவள் சொன்னபோது ஏன் வந்தது கோபம்????
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)