செவ்வாய், 31 அக்டோபர், 2023

பணம்



பணத்திற்காக ஆசை பட்டேன் என்று, அவளை என்னிடம் இருந்து பிரித்தார்கள்.

பணம் - அச்சிடப்பட்ட காகிதம்
அவள் - விலைமதிப்பில்லா பொக்கிஷம் 

இன்று நான் என் மதிப்பை இழந்தேன்,
காதலை புரியாத பைத்தியக்காரர்கள்.

வெள்ளி, 6 அக்டோபர், 2023

நிசப்தம்

 

கொலுசின் ஓசை அவளை நினைவுப்படுத்தும்,
ஆனால் நிசப்தம் அவளை அதிகம் நினைவு படுத்துகின்றது.

கலவை

 

இனிப்பும் துவர்ப்பும் ஒரு வகை சுவை தான்,
இரண்டுமே சுகம் தான்,
அவளும் அப்படித்தான்.