த்ரிஷா இல்லனா திவ்யா
என் காதல் !!! Don't read it... Feel it...
திங்கள், 22 ஆகஸ்ட், 2011
உண்மை
என் காதல் அவளை சென்றடைவதற்குள்,
அவள் என்னை வெறுத்து விட்டால்..........
கல்லறை
என் காதலை கொன்று புதைத்தாள்
அவள் இதயம் என்னும் கல்லறை பூந்தோட்டத்தில்,
என்று தோண்டினாலும் மிஞ்சி இருக்கும் என் காதல் சுவடுகள்....
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)