வியாழன், 18 ஜூன், 2026
திங்கள், 18 மே, 2026
புதன், 13 மே, 2026
அவர்ணனீயம்
முன்பெல்லாம் நான் அவளை காணச் செல்வேன்,
இப்போது அவள் என்னைக் காண வருகிறாள்!
இது ஒரு வர்ணிக்க முடியாத உணர்வு.
சனி, 14 மார்ச், 2026
வெள்ளி, 13 மார்ச், 2026
கோரிக்கை
நீண்ட நாள் வாழ வேண்டும்
என்றேன்,
"ஏன்?" என்றான்.
அவளை காண முக்காலம் போதாது
என்றேன்,
"எடுத்துக்கொள்"
என்றான் எமன்.
திங்கள், 9 மார்ச், 2026
போர்
போரை
பார்த்து பயம் இல்லை,
உன்னை
பார்க்காமல் போய்விடுமோ என்ற பயம்தான்.
உன்னைத்
தவிர என்னை வழிநடத்த யாரும் இல்லை.
தாமரை
மலருமோ, மலராதோ தெரியாது,
நான்
வராவிட்டால் வருந்தாதே.
வியாழன், 5 மார்ச், 2026
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)