வியாழன், 29 மார்ச், 2012

சிலை

படைத்தவன் அவளை பெண்ணாய் படைத்திருந்தால் அவள் என்னிடம் வந்திருப்பளோ என்னவோ?
படைத்தவன் அவளை கல்லாய் படைத்துவிட்டான்,
அதனால்தானோ சிலை வடித்த சிர்பியையே அச்சிலை வெறுத்தது !!!

மற்றவர்களுக்காக தன்னை தானே கல்லாக்கிக்கொண்ட என் காதலிக்காக சமர்ப்பணம்...

வியாழன், 1 மார்ச், 2012

!!! முதலும் முடிவும் !!!


விளக்கேற்ற வருவாள் என்று நீனைதேன்,
ஆனால் இப்படி கொள்ளிவைப்பால்,
என்று கனவிலும் நீனைக்கவே இல்லையடி !!!!