திங்கள், 30 ஆகஸ்ட், 2010

ubuntu

















விலை கொடுத்து வாங்க வேண்டிய இந்த காலத்தில் ,
உலகையே open source என்னும் ஒற்றை வார்த்தையில் திருப்பி போட்டது நீ,
அழகிற்கு அடையாளமாம்,
பலர் திறமையன் உருவமாம்,
virus யும் விரும்பும் குணமாம்,
உனக்கான கோடிக்கனக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை அடைகின்றேன்,
இணையதளம் வாயிலாக அனைத்தையும் இலவசமாக வழங்கும் வாரி வள்ளல் நீ.

"without fences and wall
who need gates and windows"

என்று இந்த வாக்கியத்தை படித்தேனோ
அன்றே உன்னை காதலிக்க ஆரம்பித்தேன்!!!!!

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

கண்















இந்த உலகை ஒரு நொடி நிறுத்தி காட்டும் புத்தி கூர்மை உடையவன் நீ,
தூரத்தில் இருப்பதை அருகில் காட்டும் தொலைநோக்கு பார்வை கொண்டவன் நீ,
என் மனதில் தோன்றும் எண்ணங்களை உலகிற்கு படமாக்குபவன் நீ,
நீ மட்டும் கண்டு ரசித்ததை மற்றவர்களிடம் பகிரிந்துகொள்பவன் நீ,
கடந்து சென்ற காலத்தை நினைவுபடுத்துபவன் நீ,
உன் விழி வழியாக நான் கண்டு ரசித்தவை,
குழந்தையின் சிரிப்பு,
வானவில்,
மலர்ந்த பூ,
சூரிய அஸ்தமனம்,
பெண்ணின் வெட்கம்,
அவள் நீண்ட கூந்தல்,
அவளின் முகம்.
இன்னும் ஆயிரம் காரணம் உன்னை காதலிக்க.....

கணினி காதல்


நீ என்னிடம் வந்து கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும் மூன்றாம் ஆண்டு,
ஏனோ பணம் கொடுத்து வாங்கிய ஒரே காரணத்தால் உன்னை பாடாய் படுத்தும் என்னை மன்னித்துக்கொள்.
நான் ஓய்வு எடுத்த அளவு கூட உன்னை ஓய்வு எடுக்க விட்டது இல்லை.
உலகையே உன்னில் அடக்கிக்கொண்டு அடக்கமாய் ஒரு மூலையில் இருப்பதை கண்டு வியக்கின்றேன்.
உன்னை விட்டு பிரிந்து ஒரு நாள் கூட என்னால் இருக்க முடியாது.
இந்த ஆணின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் முதல் காரணம் நீ தான்,
நீ  தான் என் முதல் மனைவி,
உன் மேல் நன் கொண்ட காதல் என்றும் குறையாது !!

சனி, 28 ஆகஸ்ட், 2010

வேலி

விண்ணைத்தாண்டி எல்லாம் வர வேண்டாம்
உன் மனம் என்னும் வேலியை தாண்டி வந்தாலே போதும் ...

காதலில் விழுந்தேன்












ஒன்றுமே இல்லாத உன்னில் 
எதை கண்டு விழுந்தேன் என்று 
நினைத்து வியக்கின்றேன் !!!!!

காதல்








நீ தட்டி எழுப்பியது என் தூக்கத்தை மட்டும் அல்ல என் இதயத்தை கூட  .....

மழலை

என் மனம் பேசும் "மழலை" பேச்சு
ஏனோ
உனக்கு இறுதி வரை புரியாமலே போனது......


 
நன் உயிர் வாழ்வதே உன் சிரிபினால் தான்.....

விழி என்னும் சிறை......






உயிர் மீது கூட ஆசை இல்லாத எனக்கு
உன் விழியை பார்த்த உடன்
"ஆசை" வந்தது இரண்டின் மேலும்.....

Broken heart :-(





எதையும் தாங்கும் இதயமாம் என் இதயம்
ஏனோ
விரிசல் விட்டது நீ பார்த்த அந்த ஒற்றை பார்வையால்....

ஏமாற்றம்

நான் உன்னை உயிராய் நினைக்க
நீ என்னை மயிராய் நினைத்தது என்???????

உன்னை நினைத்து !!!!


நீ என்னை ஒரு நாளும் நினைத்ததே இல்லை......
நான் உன்னை நினைக்காத நாளே இல்லை..........

ராவணன்





கள்வர்களின் பேச்சை உணர்ந்த உனக்கு இந்த காதலனின் மௌனம் புரியவில்லையா ?????

லூசுப் பெண்ணே...






படிப்பறிவே இல்லாத என்னை கவிங்கனாய் மாற்றியது 
நீ தான் என்று உனக்கு எப்போது புரியபோகிறது........

லூசுப் பெண்ணே????? 

மகிழ்ச்சி









ஏனோ தெரியவில்லை உன்னை நீனைகும் போது நான் சிரிகின்றேன் !!!!!!