ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010
கணினி காதல்
நீ என்னிடம் வந்து கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும் மூன்றாம் ஆண்டு,
ஏனோ பணம் கொடுத்து வாங்கிய ஒரே காரணத்தால் உன்னை பாடாய் படுத்தும் என்னை மன்னித்துக்கொள்.
நான் ஓய்வு எடுத்த அளவு கூட உன்னை ஓய்வு எடுக்க விட்டது இல்லை.
உலகையே உன்னில் அடக்கிக்கொண்டு அடக்கமாய் ஒரு மூலையில் இருப்பதை கண்டு வியக்கின்றேன்.
உன்னை விட்டு பிரிந்து ஒரு நாள் கூட என்னால் இருக்க முடியாது.
இந்த ஆணின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் முதல் காரணம் நீ தான்,
நீ தான் என் முதல் மனைவி,
உன் மேல் நன் கொண்ட காதல் என்றும் குறையாது !!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

jung jung superb lines.... u proved dat u r a jung...
பதிலளிநீக்குs da...really true lines...gr88 machi...nice format...hail ubuntu...
பதிலளிநீக்குthanks for the valuable comments...
பதிலளிநீக்கு