விலை கொடுத்து வாங்க வேண்டிய இந்த காலத்தில் ,
உலகையே open source என்னும் ஒற்றை வார்த்தையில் திருப்பி போட்டது நீ,
அழகிற்கு அடையாளமாம்,
பலர் திறமையன் உருவமாம்,
virus யும் விரும்பும் குணமாம்,
உனக்கான கோடிக்கனக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை அடைகின்றேன்,
இணையதளம் வாயிலாக அனைத்தையும் இலவசமாக வழங்கும் வாரி வள்ளல் நீ.
"without fences and wall
who need gates and windows"
என்று இந்த வாக்கியத்தை படித்தேனோ
அன்றே உன்னை காதலிக்க ஆரம்பித்தேன்!!!!!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக