த்ரிஷா இல்லனா திவ்யா
என் காதல் !!! Don't read it... Feel it...
சனி, 12 செப்டம்பர், 2015
பூட்டு
இதயத்தை பூட்டினாய், நான் இறந்தேன்
ஆயினும் துடித்தது என் இதயம்,
உள்ளே உயிருடன் இறுப்பது நீ
என்றும் என்னை பிரியாமல் பத்திரமாய்.
புதன், 9 செப்டம்பர், 2015
கைரேகை
என்றும் திறுத்தி எழுத முடியாத என் கைரேகை காதல் கவிதை நீ.
ஞாயிறு, 6 செப்டம்பர், 2015
ஓட்டம்
உன்னை மறக்க நீனைத்து நான் ஓடிய அணைத்து பாதைகளும்,
இறுதியில் உன்னையே வந்து சரணடைந்தது.
கத்தி
கத்தி இன்றி ரெத்தம் இன்றி என் இதயத்தை மட்டும் எடுத்து சென்றால்.
பயணம்
அவள் இல்லா உலகம் தேடி என் ஐந்து ஆண்டு கால பயணம்
ஆனால்
எங்கு சென்றாலும் என்னை வரவேற்பது அவள்
நினைவுகள்
மட்டுமே.
சிக்கிகொண்டது
பிரிந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும்
ஏனோ என் காதல் மட்டும் அவளிடம் சிக்கிகொண்டது ...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)