ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

பயணம்

அவள் இல்லா உலகம் தேடி என் ஐந்து ஆண்டு கால பயணம் 

ஆனால்

எங்கு சென்றாலும் என்னை வரவேற்பது அவள் நினைவுகள் மட்டுமே.

1 கருத்து: