வெள்ளி, 13 மார்ச், 2026

கோரிக்கை

 

நீண்ட நாள் வாழ வேண்டும் என்றேன்,
"ஏன்?" என்றான்.
அவளை காண முக்காலம் போதாது என்றேன்,
"எடுத்துக்கொள்" என்றான் எமன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக