என் காதல் !!! Don't read it... Feel it...
போரை பார்த்து பயம் இல்லை,
உன்னை பார்க்காமல் போய்விடுமோ என்ற பயம்தான்.
உன்னைத் தவிர என்னை வழிநடத்த யாரும் இல்லை.
தாமரை மலருமோ, மலராதோ தெரியாது,
நான் வராவிட்டால் வருந்தாதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக