சனி, 18 செப்டம்பர், 2010

ரோஜா


நீ காதலை சொல்ல பயன்பட்டதை விட,
கல்லறையை அழகு படுத்த பயன்பட்டதே அதிகம் !!!
 
உன் வாசனையை விழித்து கொண்டு இருப்பவர்கள் நுகர்ந்ததை விட,
உறங்கி கொண்டு இருப்பவர்கள் நுகர்ந்ததே அதிகம்.....

1 கருத்து: