நான்
என்னை பற்றி தெரிந்தவர்கள் எல்லாம் என்னை தூக்கி ஏறிய,
என்னை பற்றி தெரியாதவர்கள் என்னை விரும்புகின்றனர்,தெரிந்தவர்களுக்காக இறப்பதா?
தெரியதவர்களுக்காக வாழ்வதா?
என்னை விரும்பத்தான் ஆள் இல்லை,
என் எழுத்தை விரும்பவாவது ஒருவன் இருகின்றான் என்று பெருமை படுகின்றேன்...
This is dedicated to my fan MAKAVETIS as a tribute who loves my blog.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக