ஞாயிறு, 27 செப்டம்பர், 2026

பிரிவின் காத்திருப்பு

எனக்கு முன்பே பிறந்து காத்துக்கொண்டு இருந்தவள்,

இன்று அவளைப் பிரிந்து நான் காத்துக்கொண்டு இருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக