அவள் விரலோடு விரல் சேர்த்து,
அவள் மனதில் தலை வைத்து தூங்கி,
அவள் கன்னக்குழியில் பலமுறை விழுந்து,
அவள் சிரிப்பில் செத்து மடிந்து,
அவள் தோள் சாய்ந்து,
அவள் உள்ளம் தொட்டு,
என் வாழ்வை அவளோடு வாழ அசை....
இது அனைத்தும் ஒரு கற்பனை.
>> என் கற்பனை வாழ்வின் கதாநாயகி அவள் <<


nalla karpanai...
பதிலளிநீக்குmachi...unmayileye ithu thaan da nee ezhuthiya kavidhaiyileye bestu..keep it up..avoid those two line junks...this s gr88..go ahead...
பதிலளிநீக்குUn varthaikal ov ondrum alaganavai, alamanavai ..
பதிலளிநீக்கு